முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம்

தமிழக அரசால்

"முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் "

கீழ் தர்மபுரி மாவட்டத்திலும் ,தமிழ்நாட்டிலும் மிகச் சிறந்த முறையில் "நோயாளிகளுக்கு சிகிச்சை நடைபெறுகிறது என்று

" DEPARTMENT OF HEALTH AND FAMILY WELFARE" சார்பாக தமிழக அரசால் சான்றிதழ் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 1 =